மார்கழி

0
39

வைகறையில் எழுந்து
வாசலை வண்ணங்களாலும்
மனதை பக்தியாலும்
நிரப்பி
கோலத்தின்
நடுவில் வைக்க
பூசணிப்பூவுக்கு
எங்கே போவோம்?-அதனால்
வாட்ஸ்அப்பில்
ஸ்டேடஸ்
வைக்கிறோம் தினம்
ஒரு கோலம்!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here