முகமூடி கொள்ளையன் அவன்…
முகத்திரை வழி விழியுள் புகுந்து…
என்னிதயம் களவாடி சென்றான்…
அக்கணமே கைது செய்து விட்டேன்…
என் இதய சிறைக்குள்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1
அருமை.