Home Blog Page 15
தெரிந்துகொள்வோம் நம் ஒவ்வொருவரின் தொப்புளும் ஓர் உயிரியல் பூங்கா .தொப்புளில் சராசரியாக 2368 பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அதில் 1458 பாக்டீரியாக்கள் அறிவியலுக்கு புதியவை என்கிறது வடகரோலினா பல்கலைக்கழக ஆய்வுக்குழு.ஒவ்வொருவரின் கைரேகை போல் தொப்புளும் தனித்தன்மையானது … இது தெரியாம சின்ன கவுண்டர் பம்பரம் விட்டு விளையாடிருக்காரே…. ????
நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை; இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட்.
உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் புனுகுப் பூனையும் ஒன்றாகும். இந்த பூனைகள் 12-க்கும் மேற்பட்ட வகைகளில் இருப்பதாக விலங்கியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல வகையான புனுகுப் பூனைகள் உள்ளது. ஆனாலும் ஆப்பிரிக்க புனுகுப் பூனைகள் தான் மிகவும் பிரபலமானவை. தமிழகத்தில் மரநாய் எனும் பெயர் புனுகுப் பூனைக்கு உண்டு. புனுகு...
முடி நன்கு கருமையாக வளர இந்த எண்ணையை ஒருநாள் விட்டு ஒருநாள், நன்குமுடியின் வேர்களில் தேய்த்து, மசாஜ் செய்யவேண்டும். ஒரு அரைமணி நேரம் நன்கு ஊறிய பிறகு, தலைக்கு சிகைக்காயும் அரப்பும் தேய்த்து குளிக்கவேண்டும். எண்ணெய் தயாரிக்க தேவையானவை சுத்தமான தேங்காய் எண்ணெய் - 10 லிட்டர் (செக்கில் எடுத்தது என்றால் இன்னும் நல்லது )2...
ஒரு ஸ்வீட்டான டேஸ்ட்டான எல்லாரும் ரொம்ப புடிச்ச ரெசிப்பி தான் பாக்க போறோம் ஆனா செய்ரது?? போங்கப்பா வேலை ரொம்ப ஜாஸ்தி நம்மாலாகாது னு நாம ஒதுக்குற ஐட்டம எப்டி ஈசியா பண்ணலாம் னு பாக்கலாமா?? அவல் புட்டு தேவை: கெட்டி அவல் : 200 கிராம்சர்க்கரை :...
வெயில் காலம் வந்தாச்சு… சம்மர் னா லீவு, பாட்டி தாத்தா, மாமா, அத்தை வீட்டு பயணம், மலைவாச ஸ்தளம் டூர் இப்படி ஒரு பக்கம் நா, ஸ்கூல் ஃபீஸ், காலேஜ் ஃபீஸ் னு, பெத்தவங்க கவலை, எந்த காலேஜ், எந்த க்ரூப் னு பிள்ளைங்க கவலை.. இத போலவே வீட்டு பெண்களுக்கு வரும் இனனொரு கவலை வடாம்,...
தேவையானவை உருண்டைக்கு: உருளைக்கிழங்கு-2கேரட், பீன்ஸ், காலிஃளார் - 1 cup (எல்லாம் சேர்த்து )பொட்டுக்கடலை மாவு -2 ஸ்பூன்வெங்காயம் -1பச்சைமிளகாய் -2,கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு, வதக்கி அரைக்க : சின்ன வெங்காயம் -8தக்காளி - 2பச்சைமிளகாய் -2பூண்டு -10 பல்இஞ்சி -1 துண்டுகிராம்பு -4பட்டை -1 துண்டுதேங்காய் -கால்...
இன்னிக்கி எங்க வீட்டுல ஆரஞ்சு பழம் வாங்கிட்டு வந்தோம். தோல் உறிச்சதும் எனக்கு இந்த ரெசிப்பி தான் நியாபகத்துக்கு வந்துச்சு. நாளைக்கு எங்க வீட்டுல பண்ணபோறேன். யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம் னு தான் உங்களுக்கும் அந்த ரெசிப்பிய சொல்ல வந்தேன்… ஆரஞ்சு தோல் பச்சடி தேவையான பொருள்:ஆரஞ்சுபழ தோல்- 5 பழத்தோட தோல்இஞ்சி -1...
இது என் அம்மா அடிக்கடி செய்யும் ஆர்காடு ரெசிப்பி. பிஞ்சு வெண்டைக்காய் -100கிபுளி - கொட்டைபாக்கு ஸைஸ்எண்ணெய் - 2 குழிகரண்டிகடுகு - கால் ஸ்பூன்காய்ந்த குண்டு மிளகாய் -2வெந்தயம் -கால் ஸ்பூன்இஞ்சி 1துண்டுப. மிளகாய் - 3தக்காளி - 2 (optional)கருவேப்பிலை-ஒரு கொத்துமஞ்சள் பொடி - கால் ஸ்பூன்பெருங்காயம் - கால் ஸ்பூன் வெண்டைக்காயை 2mm...
இது என் ஆஃபிஸ் கலீக் ஒருவரிடம் கற்றுக் கொண்டேன். இப்பொது எங்கள் வீட்டில் இது எல்லாருக்கும் ஃபேவரிட். முக்கியமாக எனக்கு ???ஏன்னா எனக்கு முருங்கைக்காய் பிடிக்காது.. தேவை: பிஞ்சு முருங்கைக்காய் 2வெங்காயம் : 2 மீடியம் சைஸ்தக்காளி : 1 மீடியம் சைஸ்ப. மிளகாய் : 1பூண்டு : 5 பல்மிளகாய் பொடி காரத்துக்கேற்பமஞ்சள் பொடி :...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!