நிஷாந்தின் போன் தொடந்து அழைத்து கொண்டே இருக்க "டேமிட்"என்று சுவரில் தூக்கியடிக்க ஐபோன் சில்லுசில்லாக நொறுங்கியது..
அவனின் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க லண்டனில் இருந்த இருவர் சென்னையை நோக்கி பயணப்பட்டனர்..
ஆபிஸில் சிவா நிஷாந்த்துடன் பேசி முடித்துவிட்டு அமர ஆதவ் கையில் இரு டீ கப் உடன் வந்தவன் சிவாவிற்கு ஒன்றை கொடுத்துவிட்டு அவனருகில் அமர்ந்தான்.
டாக்டர்,"ஐயம் சாரி சிவா.. அவங்களுக்கு ஹெவியா பிளட் லாஸ் ஆயிருக்கு அண்ட் ஸ்பைன்ல வேற அடிபட்டுருக்கு அவங்களுக்கு நினைவும் இன்னும் திரும்பல.. அதுவுமில்லாம அவங்க ஸ்பைன் பிராப்ளேம் எவ்வளோ டைம் எடுக்கும்னு சொல்ல முடியாது" என்று தயங்கியவாறே உரைத்தார்..
டாக்டர் கூறும் போதே பார்வதி மயங்கி விழ ராஜா தான் அவரை தாங்கி பிடித்தார்… அவர் விழியில் உள்ள கலக்கம் சிவாவை...
ஆரா எதையும் கவனிக்காமல் சிவாவை பின் தொடர அதே சமயத்தில் சுமோவும் அவளை நெருங்கி கொண்டிருந்தது..
காரினுள் இருந்த சிவா எதர்ச்சையாய் சைட் மிர்ரரை நோக்க அதில் தெரிந்த ஆராவின் முகத்தை கண்டு புன்னகைக்க அந்த புன்னகை ஒரு நிமிடம் கூட நிலைக்கவில்லை அதற்குள் சுமோ அவளை தூக்கி எறிந்துவிட்டு புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது..
சிவா...
ருத்ரா நிஷாந்த்க்கு ஆராவை பத்தின தகவலை தர வந்திருந்தாள் அந்த நேரத்தில்
நிஷாந்த்,"சிவா நான் யாருன்னு தெரியாம குழம்புரியா?? ஹா ஹா நல்லா குழம்புடா… அந்த குழம்பின குட்டைல மீன் பிடிக்க தானே நான் இங்கே இருக்கேன்"
ருத்ரா,"நிஷாந்த் நான் உனக்கு சிவாவை பத்தி ஒரு தகவல் சொல்லணும் பட் இது உனக்கு முன்னாடி தெரியுமானு தெர்ல"
அவன் போனில் அதிர்ந்த குரலில் பேசிக்கொண்டிருக்க இங்கு இருவருக்கும் இருப்பு கொள்ளவில்லை..
எதிர்புறம் இருந்தது யார்?? எதற்காக இந்த அதிர்ச்சி?? என்ன நடந்தது?? இப்படியான கேள்விகள் அவர்களுக்குள்ளேயும் ஓடிக்கொண்டிருந்தது…
அதற்குள் போனை அணைத்த சிவா ஒரு வித இறுக்கத்துடனே ஆதவ்விடம் அவ பத்திரமா வீட்டுக்கு போயிட்டாளான்னு கேளு என்றவன் நெற்றியை நீவி கொண்டே யோசனையில் இருக்க அவன்...
ஆடவர்கள் இருவரும் தொழிலில் மூழ்கி இருக்க பெண்கள் இருவரும் படிப்பில் தங்களது கவனத்தை செலுத்தியிருந்தனர்..
சிவா முன்பே தன் தந்தையிடம் உரைத்தது போல் டெக்ஸ்டைல் பிஸினசிலும் புதுபுது முயற்சியை தொடங்கியிருந்தான்..
ஆராவின் நினைவு தன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காகவே தன்னை முழு நேர தொழிலதிபராக மாற்றிக்கொண்டான், இத்தனை தொழில் சாம்ராஜ்யத்தையும் பார்பவனுக்கு மனதை...
நாட்கள் அதன் போக்கில் நகர ஜானுவும் ஆதவ்வின் அறிவுரைகளை ஏற்று கொஞ்சம் பக்குவமாக நடக்க தொடங்கினாள்….
சிவாவும் ஆதவ்வும் வேலை பளுவின் போதும் ஜானுவின் மீது ஒரு கண் வைத்தே இருந்தனர்… டெண்டர்க்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்க எதிரிகளும் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து கொண்டேதான் இருந்தனர்….
இப்போது ருத்ரா கன்ஸ்ட்ரக்ஸன் பிசினஸ் ஏறுமுகவாகவே இருக்க...
என்னவனின் நெஞ்சுக்குழிஅணைப்பு போதும்மனதின் ஆயிரம்ரணங்களையும்இமைப்பொழுதில் மறக்க
உன் ஒற்றை அணைப்பில்என் ஒவ்வொரு அணுவும்உன் மீது நேசம் கொள்ளுதடாஉன் ஆண்மையின் அழகுஅன்பெனும் ஆளுமையே
மங்கையவள்பிறை நுதலில்மன்னவனின்அதரங்கள்தடம் பதிக்கஅவளவனின்இதயமும்உரைக்காதகாதலைமொழிந்துவிட்டேசெல்கிறதுஇதழொற்றலினூடே
ஆதவின் மீது சாய்ந்து கொண்டு ஜானு ஜூஸ் குடித்து கொண்டு இருந்தாள்.. அவள் குடித்து முடித்தவுடன் க்ளாசை வாங்கி அருகில் இருந்த டேபிளின் மீது வைத்தவன்...
காரில் ஏறிய ஜானுவும் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க சிவா காரை ஆதவ் வீட்டின் முன் நிறுத்தியவுடன் ஜானுவுக்கு ஆதவ்வை பாக்க போறோம் என்றவுடன் மகிழ்ச்சி வர அது ஒரு நிமிடம் கூட நிலைக்கவில்லை அடுத்த வந்த தகவலை கேட்டவுடன்….
ஆம் சிவா தான் ஆதவ் வீட்டுல அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு பாக்கராங்க அவனை கண்விண்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணறதுக்கு சம்மதம் வாங்க...
காதல் என்றஒற்றை சொல்லில்விலகி போனாயேஎன்னுயிரே..விலகிய நொடி முதல்சேர துடிக்கிறேன்இதுதான்காதலென்று அறியாமல்…
சிவாவுக்குள்ளும் அவனுடைய தனுவின் மீதான சிந்தனைகளே.. பெண்கள் இயல்பில் மென்மையானவர்கள் தான் எனினும் அவர்களின் மனஉறுதி ஆயிரம் யானைகளுக்கு சமம்.. இத்தனை சின்னவளுக்கு தான் எத்தனை மன உறுதியோ என எண்ணியவன்… என்னதான் அவன் காதலை ஏற்காததற்கு அவன் கடந்த காலம் ஒரு காரணம் என்றாலும்இன்னொரு புறம் படிக்கும் பெண்...