துக்கம் விசாரிக்கும் துப்பாக்கிகள்

0
12

நெஞ்சம் நிமிர்த்தி போரில்
மாண்ட போர் வீரனுக்கு
மரியாதையாய் அஞ்சலி
செலுத்துகிறதாம் அரசு,
21 குண்டுகள் முழங்க…

பாவம் அரசுக்கு தெரியவில்லை
அது ராணுவ வீரனின்
மரணத்திற்கு வெடித்து
சிதறும் துப்பாக்கியின்
துக்க கதறல் என்று….

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here