ஒரே நொடியில்
உலகனைத்தையும்
மறக்கச் செய்து
உன் உச்சபட்ச
அன்பினை வெளிப்படுத்தும்
என் முன் நெற்றியில்
உன் ஒற்றை முதல் முத்தம்!!!
Facebook Comments
ஒரே நொடியில்
உலகனைத்தையும்
மறக்கச் செய்து
உன் உச்சபட்ச
அன்பினை வெளிப்படுத்தும்
என் முன் நெற்றியில்
உன் ஒற்றை முதல் முத்தம்!!!