அகில சாட்சி
அண்டயோனி
அரியமா
அரிகிரணன்
அருக்கன்
அருணன்
அலரி
அழலவன்
அனலி
ஆதவன்
ஆதித்தன்
ஆயிரஞ்சோதி
இரவி
இருள் வலி
இனன்
உதயன்
எல்
எல்லை
ஏழ்பரியோன்
ஒளியோன்
கதிரவன்
கன்ஒளி
கனலி
சண்டன்
சித்திரபானு
சுடரோன்
சூரன்
சூரியன்
செங்கதிரோன்
சோதி
ஞாயிறு
தபனன்
தரணி சான்றோன்
திவாகரன்
தினகரன்
தினமணி
நபோமணி
பகல்
பகலோன்
பங்கயன்
பதங்கன்
பரிதி
பருக்கன்
பனிப்பகை
பானு
மார்த்தாண்டன்
மித்திரன்
மாலி
விகத்தன்
விண்மணி
விரிச்சி
விரோசனன்
வெஞ்சுடர்
வெய்யோன்
வெயில்
Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
1
+1