ஹாய் மக்களே ,
இன்று ஒருநாள் மட்டும் என்னுடைய சைட்டில் எந்த ud யும் கிடையாது.
எழுத வர சொல்லி எழுத்தாளர்களை அன்புடன் அழைத்து விட்டேன்.ஆனால் புதிதாக நட்புகள் உள்ளே வந்ததும் சில பல மாற்றங்கள் சைட்டில் செய்ய முற்படும் பொழுது தான் சில பிரச்சினைகள் தலை தூக்கியது.
சிலரால் register செய்யவே முடியவில்லை…சிலருக்கு மெயில் வரவில்லை என்று… அது மட்டும் இல்லாமல். என்னுடைய தளம் என் ஒருத்தியின் தேவைக்காக உருவாக்கப்பட்டது.இப்பொழுது நட்புகளின் படையெடுப்பால் தளம் கொஞ்சம் சண்டித்தணம் செய்யத் தொடங்கியது.
நம்பி வந்தோரை எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏமாற்ற முடியாது இல்லையா… சைட்டில் எழுதும் எழுத்தாளர்களின் வசதிக்காகவும்,படிக்க வரும் உங்களின் வசதிக்காகவும் நாளை முதல் புத்தம் புதிய தளம் தொடங்கப் போகிறது.
இன்று ஒருநாள் மட்டும் மற்ற எழுத்தாளர்களின் லிங்க் மட்டும் என்னுடைய தளத்தில் வேலை செய்யாது.
நாளை முதல் தமிழோடு உறவாடலாம்.காத்திருங்கள் மக்களே