Home Blog Page 2
“வெளியே போடா” கர்ஜனையாக ஒலித்தது  அபிமன்யுவின் குரல் .   அடி வாங்கியவன் மட்டும் அல்லாது சுற்றி நின்று கொண்டு இருந்த மாணவர்களும் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டு நின்றனர்.   “என்ன சார்?என்ன ஆச்சு...?” என்று கேட்டபடி அடித்து பிடித்து மூச்சு வாங்க அங்கே ஓடி வந்து நின்றார் டான்ஸ் அகாடமியின் மேனேஜர் உதயன்.  
http://tamilpens.madhunovels.com என்னுடைய கதை மட்டும் இல்லாது..நிறைய புது எழுத்தாளர்களின் கதையை இங்கே படிக்கலாம்.
ஹாய் பிரெண்ட்ஸ்...??? அடுத்த எபியோட நான் வந்துட்டேன்...??? படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ மறக்காம சொல்லுங்க...??? இந்த எபி படிச்சுட்டு இது என்ன மாதிரியான கதைன்னு உங்க கெஸ்ஸ கமெண்ட்ல சொல்லுங்க...??? நினைவு 3​தூக்கம் முற்றிலும் அகன்றவனாய், அப்போதே, கிளம்ப ஆயத்தமானான் வைபவ். தன்னை சுத்தப்படுத்தியவன், அங்கங்கு இரைந்து கிடந்த பொருட்களை தன் பையில் தூக்கிப் போட்டவாறு,...
நினைவு 2​ பெங்களூரு… இரவு 9 மணிக்கெல்லாம் அந்த பிரபல ஹோட்டலுடன் கூடிய பப்பில் கூட்டம் களைக்கட்டத் துவங்கியது. மந்தமான வெளிச்சத்தில் ஆங்காங்கே மட்டும் பச்சை, சிவப்பு என்று வெவ்வேறு வண்ண ஒளிக்கற்றைகளைத் தூவியபடி இருக்க, காதை பிளக்கும் இசையை ஒலிக்கவிட்டிருக்க, அங்கிருப்பவர்களோ வெளியுலகக் கவலைகள் இல்லாமல், தங்களை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர்.
ஹாய் பிரெண்ட்ஸ்...??? இதோ 'நிழலாய் ஒரு நினைவு' கதையின் முதல் எபி... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...??? லாக்டவுன் சோதனைகளால் எபி வர கொஞ்சம் தாமதமாகலாம்...??? அப்போ மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...??? (பி.கு... இந்த எபில ஹீரோ ஹீரோயின் தவற மத்த எல்லா கதாப்பத்திரங்களையும் இண்ட்ரோ குடுத்துட்டேன்...??? ஹீரோ ஹீரோயின் இண்ட்ரோ நெக்ஸ்ட் எபில???)
ஹாய் பிரெண்ட்ஸ் ??? இந்த தளத்தில் என்னோட முதல் கதை??? மற்ற கதைகள் மாதிரியே இந்த கதைக்கும் உங்க ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் ??? கதை : நிழலாய் ஒரு நினைவுஹீரோஸ் : வைபவ் வர்மா, அதர்வா???ஹீரோயின் : பாவ்னா ??? டீசர் 1 ஊட்டி –...
வணக்கம் மக்களே!!! காதலை தேடி அடுத்த பதிவு போட்டாச்சு… படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க செல்லம்ஸ்ஸ்ஸ்ஸ்… மீ வெயிட்டிங்… காதலை தேடி… - 26 "சரி.. உங்க கல்யாணத்துக்கு நான் ஒத்துக்குறேன்.." என சிவநேசன் சொல்ல ருத்ராவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அவளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டு கையில் தையல் போட்டு வீட்டிற்கு...
வணக்கம் தோழிகளே!!! காதலை தேடி… அடுத்த அத்தியாயம் இதோ… படிச்சுட்டு எப்படி இருக்குனு கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்க மக்களே….. காதலை தேடி….. - 25 மாலை ஐந்து மணி… தீபக் தன வேளையில் மூழ்கி இருக்க அவனின் கைபேசி சிணுங்கியது.. எடுத்து பார்த்தால் புது எண்ணாக இருக்க அதை உயிர்பித்தான்.
வணக்கம் தோழமைகளே!!! காதலை தேடி… அடுத்த பதிவோட வந்துட்டேன்… படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க… இதுவரைக்கும் கமெண்ட்ஸ் போட்டு என்னை ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி!! நன்றி!! நன்றி!! காதலை தேடி… - 24 பெருமாளுக்கு பிஸியோதெரபிய ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. அவரது உடலில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கறது....
காதலை தேடி….. - 23 வணக்கம் வணக்கம் மக்களே!!!! இதோ காதலை தேடி அடுத்த பதிவு உங்களுக்காக…. சென்ற பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போடு ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!! நன்றி!!! தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அருளை திரும்பியும் பார்க்காமல் தன் கண்களில் வழிந்த நீரை துடைக்க கூட தோன்றாமல் வேகமாக நடந்தாள் மதுரா. அங்கிருந்து நடக்க ஆரம்பித்தவள்...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!