ஜானுவின் உடைந்த மனத்தை பாத்தவுடன் ஆதவ்வும் உடைந்து தான் போனான் என்றே சொல்ல வேண்டும்..
ஜானு முதன் முதலாக தன் காதலை அவனிடம் சொன்ன போதே தன் நண்பனின் நிலையை அறிந்து தன் மனதை அடக்கியவன் ஆயிற்றே..இன்று அவளின் கலங்கிய முகம்நோக்கியவுடன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ என்ற குற்ற உணர்வு தோன்ற அவளை சமாதானப்படுத்த சற்று தூரத்தில் அமர்ந்திருந்தவளின் அருகில்...
ஜானு தன் அண்ணன் சொன்ன மாதிரி ஆராவை அழைத்துக்கொண்டு அவளுக்கு தேவையானவற்றை செய்துவிட்டு அவளை ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள்…
இனியனும்,ஜானுவும் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு அவளை ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திருப்பிருந்தனர்…
ஆரா என்ன தான் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாலும் சிவாவின் கோர்ட்டை அவளுடனே வைத்திருந்தாள் அதில் அவளுக்கு தன்னவனுடன் இருப்பது போன்ற உணர்வு… அவளின் மன...
என் வாழ்வில்புயலாகி விடுவாயோஎன்று எண்ணிஉன்னை விட்டு விலகும்போதெல்லாம்நீ தென்றலாக மாறிஎன் மனதைஉன் பால் ஈர்க்கின்றாயடிபெண்ணே……
உனக்கும் எனக்குமானஇந்த யுத்தத்தில்ஆயுதம் இன்றிஉன் விழியாலேஎனை வெல்கிறாயடி !!!!
ஆராவின் அலறலை கேட்டவன் தன்னையும் மறந்து சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்..
தூரத்தில் அவள் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்க பதறியடித்து கொண்டு ஓடியவன், அவளை...
சிவாவோ ஆராதனைவை ஓரக்கண்ணால் பாத்தபடியே மொபைலில் மூழ்கியிருக்க ஆராதனாவோ ஆதவிடம் அன்று நடந்த பிரச்சனையை பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆரா,"ஏன்னா அன்னிக்கு யார் ஆக்சிடெண்ட் பண்ணங்கன்னு கண்டு பிடிச்சுட்டீங்களா"
ஆதவ்,"இல்லமா ஒரு சில பேரு மேல சந்தேகம் இருக்கு யாருன்னு இன்னும் கண்டு புடிக்கல"
ஆரா,"உங்க கிட்ட ஒன்னு கேட்கவா, தப்பா நினைக்கமாட்டீங்கல"
ஆமாம் சிவா கணித்தது போலவே இந்த விபத்தில் பின்னணியில் ருத்ரா இருக்க அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தான்… இதனிடையில் அவனுடைய அலைபேசி அடிக்க தொடுதிரையில் வந்த பேரை பாத்தவுடன் கடும் கோபத்தினூடே அழைப்பை ஏற்க…
எதிர்முனையில் ருத்ரா,"என்ன சிவா உன் ஓர்க்கர்க்கு ஒண்ணுன உடனே துடிச்சு போயிட்டாயா இப்போ தெரிஞ்சுருக்குமே எங்களை பகச்சிக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு" நக்கலாக சொல்ல
சிவாவின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவள்…தனது வீட்டிற்க்கு வந்தவுடன் ரூம்க்கு அமைதியாய் செல்ல முற்பட அவளுடைய அப்பா, அம்மாடி என்று அழைக்க அப்போது தான் அவள் சிவாவின் நினைவில் இருந்து மீண்டு வந்து"சொல்லுங்க அப்பா" என்றாள்.
அவளிடம் வந்த அப்பா," ஏன்டா ஒரு மாதிரி இருக்கனு கேட்டார் "..இல்லப்பா கோவிலுக்கு போயிருந்தேன் அங்க ஒரு அம்மா மயங்கிட்டாங்க அதான் அவங்கள கொண்டு...
வழக்கம் போல ஜானு காலேஜ்க்கு கிளம்பி கொண்டிருந்தாள்,சிவாவும் ஆபிஸ்க்கு கிளம்பிட்டு இருக்க ஆதவ் அவனை கூப்பிட்டு போக வந்திருந்தான்…அந்த நேரம் பாத்து ஜானு சிவா கிட்ட,"அண்ணா எங்களுக்கு இன்டர் காலேஜ் காம்படிஷன் வர சனிக்கிழமை நடக்குது நான் சிங்கிங்ல நேம் குடுத்துருக்கன் இனியனும் மியூசிக்ல நேம் குடுத்திருக்கான்"னு சொன்னா….
அதை கேட்டுகிட்டே வந்த ஆதவ், சிரிப்புடன் சிவாவை பாத்துகிட்டே ஜானுவை வம்பிழுக்க...
சிவா மற்றும் ஆதவ் யோசனையை கலைக்கும் வண்ணம் ஆராவின் நண்பர்கள் அக்ஸா மற்றும் அஸ்வத் வந்திருந்தனர்.
அவர்களை கண்ட ஆரா,"ஹே எருமைங்களா எவ்ளோ நேரம் உங்களுக்காக வெய்ட் பண்றது"
அஸ்வத்,"அதை ஏன் கேக்கறே இவளை போயி கூப்பிட்டுவான்னு அனுப்புனையே உன்ன தான் தேடிட்டு இருந்தேன் வா நீயே வந்துட்ட"னு சொல்லும் போதே ஆரா, சிவா மற்றும் ஆதவ்வை...
" உன் விழிகள் என்ன காந்தமோ
இரும்பு போல் உள்ள
என் மனதையும் ஈர்க்கிறதே!!!"
சாப்பிடும் போது அவள் செய்யும் குழந்தைத்தனமான சேட்டையை கவனித்திருந்தான் நம்ம ஹீரோ சிவா.
சாப்பிட்டு முடித்தவுடன்,சிவாவும் ஆதவ்வும் தங்களது காரில் குடும்பங்களுடன் கிளம்பினர். சிவா அவனது காரில் முன் இருக்கையில் அமர மற்றவர்கள்...
அத்தியாயம் -4
"உன் மீது மோதி நான் விழுந்த போதும்
என்னை தாங்கிய உனது கரங்களிலும்
உன் ஆண்மை நிறைந்த பார்வையிலும்
உணர்கின்றேன் நீ எனக்கானவன் என்று
காதல் மோதலில் துவங்கும் என்பதற்க்கு
நானும் விதிவிலக்கல்ல என்பதற்கு இலக்கணமாய் "