Home Blog Page 38
நேரம் 9 மணிஇதுதான் லாஸ்ட் பிளான் இனிமேல்இதுமாதிரி பண்ணக்கூடாது ஜோஸ் கேட்குதா.கேட்குது சொல்லுடா.டேபிலின் நடுநாயகமாக நின்று கொண்டுஇருந்தான் அன்வர்.சுற்றிலும் மேலும் நால்வர் சத்தமின்றிபார்த்து கொண்டு இருந்தனர். மார்க்கர் பேனாவை கொண்டு பேப்பரில்பிளான் வரைந்து கொண்டு இருந்தான். போன தடவை விட்ட மாதிரி இந்த தடவைநடக்க கூடாது. பிளான் பக்காவா இருக்கு.இது முடிஞ்சுது அவங்க அவங்க ஊருக்குபோயிடலாம். ஒ.கே...
கொஞ்சம் ஏக்கத்தோடு கேட்டவனை பார்த்தவளுக்கு இனிமேல் உனை விட்டு நொடி கூட பிரியமாட்டேன் என கூற ஆசை தான் ஆனாலும் அந்த நிமிடத்தில் கூட கதிரிடம் விளையாடத்தான் தோன்றியது பானுவிற்கு… முகத்தை பார்த்தா என்ன அர்த்தமாம்வண்டியை எடுங்க … ரொம்பவும் சாதாரணமாக கேட்டவளை பார்க்கையில் கோபம் தான் வந்தது கதிருக்கு… ஆக எப்பவும் என்னை இப்படிதான் தவிக்க...
அடுத்த நாளை காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டு இருக்க வீட்டில் உள்ள அனைவரும் புறப்பட்டு கொண்டு இருந்தனர். காலை எட்டு மணிக்கு உமா தேவன் தம்பதியினரை அழைத்து வந்து இருந்தனர். மறு வீட்டிற்கு என அப்படியே கோவிலுக்கு சென்று வந்த பிறகு மதிய விருந்தை முடித்து இரவு தேவனின் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதாக முடிவு செய்து இருந்தனர். ஏற்கனவே பானு...
திவ்யா அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க ஈஸ்வரோ… எதுக்காக இத்தனை ஷாக் என்பது போல பார்த்து நிற்க.. பின்புறந்தில் நெருங்கி இருந்தார் திவ்யாவின் தகப்பனார் பழநி..என்ன மாப்பிள்ளை இங்கே நிக்கறிங்க….சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணூங்க இப்பவே பேசணுமா என்ன. . இவர் இப்படி கேட்கவும் பதில் எதுவும் சொல்லவில்லை … கூடவே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் அவனுக்கு புரியவில்லை. முதலில்...
திருமண நிகழ்வு மகிழ்ச்சியோடு முடிந்திருக்க வாழ்த்த வந்தவர்கள் கூட்டம் வரிசையாக மணவறையில் அருகில் நின்றிருந்த மணமக்களை வாழ்த்திக்கொண்டு இருந்தனர். இரண்டு மணி நேரம் முடிந்த போது கூட்டம் சற்றே குறைந்திருந்தது. அந்த இரண்டு மணி நேரமும் உமாவின் அருகில் நின்றிருந்தாள் பானு. தற்றே கூட்டம் குறையவும் மணமக்களை உணவு உன்ன அழைத்து சென்றனர். மணமக்கள் கூடவே பானு கதிர் திவ்யா ஈஸ்வர்...
ஆளுக்கு ஒன்றாய் மனதில் நினைத்திருக்க அணைவரும் எதிர் பார்த்த திருமண நாளும் நெருங்கி இருந்தது. மாலையே மண்டபத்திற்கு எடுத்து செல்ல தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்தனர். பானு உமாவிற்கு தேவையானதை சரி பார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தாள். வீட்டின் வாசலில் வாழை மரத்தோரணம் கூடவே வாசலில் இருந்த வீட்டின் முற்றம் வரை அழகாய் பந்தல் அமைத்திருந்தனர். மொத்தத்தில் விழாகோலம் பூண்டிருந்தது.
முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்திருந்தது அன்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் இருந்து பானுவுடைய தேவைகள் அனைத்தையும் கதிர் பார்த்து கொண்டான். அடுத்த நாளே வீட்டிற்கு புதிதாக கார் ஒன்றை வாங்கி இருந்தார் மாணிக்கம். அவசரத்துக்கு யாரையோ கூப்பிட்டு வர்றவரைக்கும் காத்திருக்க வேண்டாம்ல்ல. நமக்குன்னு இருந்தா சட்ன்னு போய் இருக்கலாம். அந்த ஐந்து நிமிடம் கூட காத்து இருக்க தேவையில்லையே…
இன்னமும் நம்ப முடியவில்லை திவ்யாவிற்கு இது வரை வீடு வரை வராதவன் வந்ததும் இல்லாமல் சற்றும் எதிர் பராவகையில் நடந்து கொண்டது. ஏதோ… அவள் தான் தவறு செய்தவள் போல அவளிடம் சண்டையிட்டு கிளம்பி போனது. ஒவ்வொன்றாய் நினைவு வர அழுகை அவளையும் மீறி வந்து கொண்டு இருந்தது. தான் செய்ததில் தவறு எதுவும் இல்லையென்று தெரியும் தான். .. ஆனாலும்...
சிலு சிலுனென இதமாய் காற்று அடிக்க எங்கோ மழை வந்து கொண்டிருக்க காற்றின் ஈரபதம் அந்த இடத்தை குளுமையை தந்து கொண்டிருந்தது. மாலை நேர காற்று இதமாய் வீச ரசிக்கும் மனம் எதுவுமின்றி இயந்திரமாய் நேரத்தை நகர்த்திக் கொண்டு இருந்தாள் திவ்யா. காபி கப் கையில் இருக்க இத்தனை நாட்கள் வரை இல்லாத வெறுமை அவளை என்னவோ செய்தது. வழக்கமாக பானு...
அடுத்த நாள் எழுந்து வரும் போதே சமையல் அறையில் உமா பானுவின் சத்தம் கேட்க அங்கே சென்றான். இவன் வந்தது கூட தெரியாமல் இருவருக்கும் வாக்கு வாதம் சமையலறை பற்றி நடந்து கொண்டு இருந்தது. உமா இங்கே பாரு யுடுப்ல இப்படி தான் போட்டு இருக்கு. இது போட்டால்தான் நல்லா இருக்கும். அண்ணி காமினெசன் சரியா வராது....

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!