Home Blog Page 40
தடபுடலாக மகிழ்ச்சியோடு மதிய உணவு தயாராகி கொண்டு இருக்க பானு சமையல் வேலையை பார்க்க கதிர் தேவையான காய்களை ஒவ்வொன்றாக அறுத்து கொண்டிருந்தான். உதவிக்காகவந்த தாயாரை நகர்த்தி விட்டவன்….அம்மா எத்தனை நாள் எனக்கு சமைச்சு போட்டு இருக்கறிங்க. இன்றைக்கு எதுவும் செய்ய கூடாது. பக்கத்தில் உட்கார்ந்து பார்க்க மட்டும் தான் செய்யணும்.பானுவுக்குமே நன்றாக சமைக்க தெரிய அவளோ கதிரை எந்த வேலையும் செய்ய… விடாமல் அவனை...
அருகில் இருந்த இருக்கையில் அமரவும் போன் வரவும் சரியாக இருந்தது ஈஸ்வருக்கு . போனை அட்டென் செய்தவன் ஹலோ என குரல் கொடுக்க எதிர் முனையில் கேட்ட குரலால் சிரித்தபடி சற்று நகர்ந்து உரையாட ஆரம்பித்தான். சொல்லுடா எப்படி இருக்கற. நான் நல்லா இருக்கறேன்ணா. அண்ணாவுக்கு கூப்பிட்டேன். அட்டென் செய்யல. அது தான் உங்கள கூப்பிட்டேன்.
ஆபீஸ் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் நேராக சென்றவன் அர்ச்சனாவின் முன்பு நின்றிருந்தான் ஈஸ்வர். நீ இந்த உதவி செஞ்சு தான் ஆகணும். என்ன உதவி. நீ சாயங்காலம் ரெண்டு பேரும் அண்ணபூர்னாவில மீட் பண்ண போறாங்க. நீயும் போய் பேசற. யார் கிட்ட. கதிர் கிட்ட தான். அங்கே...
அடுத்த நாள் காலை நேரம் எட்டு மணியை தொட்டுக் கொண்டு இருக்க ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் கதிர். நண்பனின் தூக்கத்தை பார்த்தவன் நைட்டெல்லாம் தூங்கல போல இப்போ தூங்கறான்.அருகில் வந்தவன் கதிர் எழுந்திரு ஆபீஸ் போகணும்ல…. தட்டி எழுப்ப மெதுவாய் எழுந்து அமர்ந்தான் கதிர் . கைப்பைசியை எடுத்து பார்த்தவன் அதில் வந்திருந்த மெசேஜை பார்த்ததும் லேசான புன்னகையோடு எழுந்து அமர்ந்தான்.
இரவு பதினொரு மணியை நெருங்கி கொண்டிருக்க விடாமல் போன் அடித்தபடி இருந்தது. எங்கோ சத்தம் கேட்டது போல் இருக்க தனது பெட்ஷிட்டை இழுத்து் போர்த்திபடி திரும்பி படுத்தான் கதிரவன் என்கின்ற கதிர். செல் பேசியோ விடாது ஒலிக்க அரை தூக்கத்தில் எடுத்து காதில் வைத்தவனுக்கு அடுத்த நொடியே தூக்கம் கலைந்து இருந்தது. எதிர் முனையில் இருந்த குரலின் பதற்றம் இவனை பற்றி கொள்ள ஆரம்பித்தது.
டிரிங்!! டிரிங்!! என விடாமல் அலைபேசி அழைத்துக் கொண்டு இருக்க… உறங்கிக் கொண்டிருந்தவனின் துயில் கலைந்தது. எஹ்!! ச்சே!! யாருடா இது? இந்த நேரத்தில் கால் பன்றது!! என தன் உறக்கம் கலைந்த கோபத்தோடு தட்டு தடுமாறி எழுந்தவன்… மெல்ல மெல்ல தள்ளாடிக் கொண்டே சென்று அழைப்பை எடுத்தான். ஹலோ யார்டா!! இந்த நேரத்தில், என எடுத்த...
கதை சொல்ல போறோம் …..5 … மணி - காலை 6.15 …… இடம் - மைதானம் ….அரசு மேல்நிலைப்பள்ளி , காஞ்சிக்கோவில் , ஈரோடு …. " வா வா நிலவை புடிச்சுத் தரவா.. …..வெள்ளி பொம்மையாக்கி தரவா……ஓஹோ விடியும் போதுதான்……மறைஞ்சு போகுமே…… ……கட்டிப்போடு மெதுவா…. இரவை...
நான் வசிக்கும் வீதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் கேட்கும், ‘அம்மா…’ என்னும் கரகரப்பான குரலும், ‘டிங் டிங்’ எனும் மணியோசையும். எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்தே இவ்விரண்டும் விடுப்பு எடுத்ததில்லை, புயலடித்தாலும் சரி, பனி சூழ்ந்தாலும் சரி. இத்தனை நாட்களாக நானும் இக்குரலை குறிப்பாய் கவனித்ததில்லை. ஆனால் இன்று ஏனோ கவனிக்கத் தோன்றியது. பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நான்… விமல். திடீரென என்கவனத்தை...
காலையிலிருந்து அந்த தெருவில் உள்ள நாய்கள் எல்லாம் வினோதமாய் குறைத்துக் கொண்டிருந்தன. தன் வீட்டில் அடுப்படியில் அங்கும் இங்கும் நகர முடியாத படி பரபரப்பாய் காலை நேர வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு மனம் படபடவென்று இருந்தது. அந்த நாய்களின் ஓலம் காதில் விழுந்து நெஞ்சை பிசைந்தது. ஏதோ தவறாக இருப்பதாக தோன்றி மனதை சங்கடப்படுத்திக் கொண்டே இருந்தது. என்ன ஏதென்று...
‘கெட்டிமெளம்… கெட்டிமேளம்…’ என்ற குரலை தொடர்ந்து அவளின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறுவதையே பார்த்திருந்தான் அகிலன். மீண்டும் ரிவைண்ட் செய்து அந்த காட்சியை பார்த்தான். மீண்டும்.. மீண்டும்… என பார்த்திருக்க அவன் கண்ணில் பட்டது என்னவோ?வெட்கம் கலந்த முகத்தோடு தாலியை தலை குனிந்து வாங்கும் அவளது செம்முகம் தான்..வெறியேறிய கண்களோடு அதை மீண்டும் பார்த்தவனின் கோபம் தலைக்கேற...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!