ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்
கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!வையித்தரும் சொன்னதில்லை!மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!
ஒருநாள் வைத்தியர்...
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
மன்னரின் அரசவைக்கு…ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.
" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.
எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.
இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத்...
என் மனைவியின் கை :
திருமணமாகி 30 வருடங்கள். எனக்கு 60 வயது. ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறேன்.
வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே. ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது. கடுமையாக உழைத்து குடும்பத்தைப் பார்த்தேன்.
ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான்.
?ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு.
?ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது.
?கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம்.
?கையில்லாத பையன் என்ன செய்வான் ?பல மாஸ்டர்களிடம் போனான்.
ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது.
பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.
ஆனால், அதில் #ஒரு_குஞ்சு மட்டும் அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் #அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் #வித்தியாசமாக...
கார் நிறுவனமொன்றில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடு்க்கப்பட்டிருந்தன. அதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது.
காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. உள்ளே ஏற்றும்போது வராத பிரச்சனை வெளியே கொண்டு வரும் போது ஏற்பட்டது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும். கீறல் விழுந்தால் பரவாயில்லை....
ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.
நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்...
ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் “எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர்.
இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து,...
அந்த அழகிய கிராமத்திற்குஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்தமரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக்கண்டுகொள்ளவில்லை . முனிவர்அல்லவா ?கோபத்தில் சாபமிட்டார் அந்தஊருக்கு ..” இன்னும்50வருடங்களுக்கு இந்தஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும் ” … இந்தசாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்னசெய்வது என்றே தெரியாமல்கவலையோடு அவரின்காலடியில் அமர்ந்துமன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்குவிமோசனம்கிடையாது என்றுகூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றிஅனைவருமே அவரின்காலடியில் அமர்ந்து இருந்தனர் …மேலிருந்துஇதைக் கவனித்த...
இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன…அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.
தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன. பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை…இது மிகவும் அவநம்பிக்கை கொண்டது.
ஆதலால்..தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாது ..பாலிற்கு அடியில் போய் உயிரை...