தினமும் ஒரு குட்டி கதை
குயிலின் குரல் ரகசியம் !
முன்னொரு காலத்தில் ஒரு அரச குமாரனும், ஒரு குடியானவனின் மகனும் இணை பிரியா நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் இருவரும் படகில் ஏறி அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஒரு ஜாலிடிரிப் அடிக்க தீர்மானித்தனர். குடியானவரின் மகன் வேலு புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவன். இவனின் இசையில் மயங்கித்தான்...
தினமும் ஒரு குட்டி கதை
ஓர் ஊரில் மூன்று ரசிகர்கள் இருந்தனர். ஒருவன் உணவு உண்பதில் ரசிகத்தன்மை உள்ளவன். சாப்பாட்டில் சிறிதளவு குறை இருந்தால் கூடக் கண்டுபிடித்து விடுவான். இன்னொருவன் வாசனையின் மூலமே மனிதர்களின் குணங்களை அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவன். மூன்றாமவன் நித்திரையின் சுகத்தை அனுபவிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவன். நித்திரை செய்யும் போது சிறு குறை இருந்தாலும்,...
ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தார்….
அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார்.
அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான். நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான்.
குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே.,அவனை...
தினமும் ஒரு குட்டி கதை
என் வீடு !
பண்ணைபுரம் என்ற ஊரில் விசாகன் என்ற புத்திசாலி கிழவர் வசித்து வந்தார். ஒருமுறை கிழவரது மனைவி, ஊருக்குச் சென்றிருந்தாள். கிழவர் மட்டும் அப்போது வீட்டில் இருந்ததால், வெளியே செல்லும்போதெல்லாம் வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம்.ஒருமுறை அவர் வெளியே சென்று விட்டு வரும்போது, அவர் வீட்டிலிருந்து ஒரு திருடன்...
தினமும் ஒரு குட்டி கதை
நூறு ஒட்டகங்கள்…
"ஓடிக்கொண்டே இருக்கிறேன்..
பல பிரச்சனைகள்.
வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..
தூங்கமுடியவில்லை..
எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்"
என்றவாறே முனிவரின்...
தினமும் ஒரு குட்டி கதை
ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தால் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அது வரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் பற்றிக் கொண்டது....
தினமும் ஒரு குட்டி கதை
''மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?..''
ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதிக வசதிகளோ, அளவுக்கு அதிகமான சொத்துக்களோ தேவை இல்லை.
உண்பதற்கு காய்கறி உணவு,குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர், படுப்பதற்கு தன் கைகளே தலையணை, ஆரோக்கியமான உடல்நிலை.இத்தகைய வாழ்க்கையிலும் ஒருவன் ஆனந்தமாக இருக்கலாம்.
லண்டனிலுள்ள ஒரு மனநல...
தினமும் ஒரு குட்டி கதை
முன்னொரு காலத்தில் வேப்பம்பட்டி என்ற ஊரில் அம்பலவாணன் என்பவன் இருந்தான். அவன் ஏட்டுச்சுவடிகளை மனப்பாடம் செய்திருந்தான். அதனால், எந்தப் புலவரைப் பார்த்தாலும் வாதுக்கு அழைப்பான். “”உருப்படியாக எதுவும் செய்யாமல் வெட்டிவாதத்தில் நாட்களைக் கழிக்கிறானே மகன்!’ என தாயார் தன் தமையனிடம் சொல்லிப் புலம்பினாள்.“”கவலைப்படாதே! என் மகள் விசாலினி மகா கெட்டிக்காரி. உன் பிள்ளையைத் திருத்தினால் அவளை...
தினமும் ஒரு குட்டி கதை
நீண்ட நெடுங்காலத்துக்கு முன், பாக்தாத் என்ற நகரத்தில், சந்துரு என்ற வணிகன் ஒருவன் வசித்து வந்தான். பெரும் செல்வந்தனாகிய அவனிடம், ஏராளமான ஆடு, மாடுகள், எருமைகள், கன்றுகள், கோவேறு கழுதைகளும் இருந்தன.
அவனுக்கு, பிடிவாத குணம் கொண்ட மனைவி இருந்தாள். அவள் பெயர் வினிதா. அவள், விலங்குகளும், பறவைகளும் பேசிக் கொள்வதை...
தினமும் ஒரு குட்டி கதை
கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.
அதுபோல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்றும் யாரும்இல்லை. இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை.
ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய...