தினமும் ஒரு குட்டி கதை
தெனாலிராமனை அழைத்து வந்த காவலரைப் பார்த்து, “”ராஜகுரு எங்கே?” என்று கேட்டார் மன்னர்.“”அவர் அடித்த அடியில் நகர முடியாமல் கிடக்கிறார்!” என்றனர் காலவர்கள்.“”அடப்பாவிகளா! அவரை ஏன் அடித்தீர்கள்? நான் அடிக்கச் சொன்னது இவனையல்லவா?”“”தோளிலிருப்பவனை நையப்புடையுங்கள் என்றீர்கள்! தோளில் இருந்தவர் அவர்தான்!” என்றனர் பயந்துகொண்டே.
“”தெனாலிராமா! எப்படி இந்த மாற்றம்?” என்று ஆத்திரத்தோடு...
மதுரை ஒத்தக்கடைல ஒரு சின்னப்பையன் இருந்தான் . அவன் பெயர் நாராயணசாமி.
க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான் நாராயணசாமி.
படிப்புல எல்லாருக்கும் பின்னால இருந்தாலும் அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது. . சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்….
ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதிக வசதிகளோ, அளவுக்கு அதிகமான சொத்துக்களோ தேவை இல்லை.
உண்பதற்கு காய்கறி உணவு,குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர், படுப்பதற்கு தன் கைகளே தலையணை, ஆரோக்கியமான உடல்நிலை.இத்தகைய வாழ்க்கையிலும் ஒருவன் ஆனந்தமாக இருக்கலாம்.
லண்டனிலுள்ள ஒரு மனநல மருத்துவரின் கிளினிக். அவரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. அவரை அங்கு...
தினமும் ஒரு குட்டி கதை
முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான். அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு...
தினமும் ஒரு குட்டி கதை
செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள். அவன் சிறிது பணமும், படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவன் வெகு தூரம் நடந்து சென்றான். வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது....
தினமும் ஒரு குட்டி கதை
அந்த அழகிய வனத்தில் இருந்த குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்து வந்தன. எந்தப் பிரச்னையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன.ஒருநாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. நேரம் செல்லச் செல்ல அவற்றின் சண்டையும் சூடு பிடித்தது. தவளைகள் ஒன்றுக் கொன்று...
தினமும் ஒரு குட்டி கதை
ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார் என்றார், அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம்இது...
தினமும் ஒரு குட்டி கதை
முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம்.
அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள்...
༺♦️༻*༺♦️༻
பெரும் பணக்காரரான ஒருவியாபாரியின் வீட்டில் செல்வத்திற்குபஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர்வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள்அந்த வியாபாரியின் கனவில்தோன்றிய மகாலட்சுமி, 'பக்தனே! நீயும்உன் முன்னோர்களும் செய்துள்ளபுண்ணியங்களின் காரணமாகவேஇது வரை நான் உன் வீட்டிலேயேதங்கியிருந்தேன். நீ செய்தபுண்ணியம் அனைத்தும் தற்போதுதீர்ந்து விட்டது.எனவே இன்னும் ஓரிரு நாளில் உன்வீட்டை விட்டு வெளியேற உள்ளேன்.அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம்வேண்டும் என்றால் கேட்டுப்பெற்றுக்கொள். ஆனால் என்னைஇங்கேயே...
ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில். சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுமே இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.