
ஹாய் மக்களே,
ஒரு சந்தோஷமான செய்தியோட வந்து இருக்கேன்.என்னுடைய கதை ‘வானவில் சிற்பமே’ நாளை முதல் பிரியா புத்தக நிலையத்தில் நீங்க வாங்கிக்கலாம்.
பிரபஞ்சன் & சங்கமித்ராவை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.போலீஸ் மாமனுக்கு இன்ட்ரோ வேணுமா என்ன☺️..
ஒரு வருடத்திற்கும் மேலான இடைவெளியில் என்னுடைய புத்தகம் வாசகர்களை தேடி வந்து இருக்கிறது. என்னுடைய மன உணர்வுகளை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா…
இதற்கு உறுதுணையாக இருந்த ஒரு நல்ல உள்ளத்திற்கு என்றென்றும் நான் கடமைப்பட்டு இருக்கிறேன். பிரியா புத்தக நிலையத்தாருக்கும் என்னுடைய நன்றிகள். வாசகர்களாகிய உங்களின் அன்புக்கும், பொறுமைக்கும் ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ் மக்கா…புத்தகத்தை வாங்கி படிச்சுட்டு ஒரு வார்த்தை சொல்லுங்க மக்களே… மேலும் தகவலுக்கு கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Priyanilayam
51,Gowdiamuttroad ,
near ponnusamy hotel,
Royapettah, Chennai
Phone number: 9444462284