
“என்னவசீகரா!!! ரெடியா!!!கிளம்பலாமா” என்றுகேட்டபடிவந்தார்காவேரி.
“பெரியம்மாவர்ஷினிஎப்படிவருவா!! இங்கேவருவாளா!!! இல்லைஹோட்டலுக்குபோய்அழைத்துக்கொண்டுபோய்விடலாமா!!!”
“இல்லப்பாஅவள்இங்கேவரவில்லைஎன்றுசொல்லிவிட்டாள், நாம்போகும்போதுவழியில்அவளைகூட்டிசென்றுவிடலாம்”.
“சரிஅப்படியானால்கிளம்பவேண்டியதுதான்பெரியம்மா!!!!”
“எங்கேஉன்பொண்டாட்டி????”
“என்னைக்கேட்டால்எனக்குஎப்படிதெரியும்??? ….. இங்குதான்எங்கேனும்இருப்பாள்….”
“இதுஎன்னபதில்வசீகரா!!!! இப்படித்தான்பொறுப்புஇல்லாமல்பேசுவதா????….
“நான்என்னசெய்யட்டும்பெரியம்மா!!!…..எவ்வளவுதான்மற்றவர்களுக்காகநடிப்பதுஎன்றுஇல்லையா???என்றான் அலுப்புடன்.
“எனக்குஎன்னவோஅவளைபார்த்தால்தப்பானபெண்ணாகதோன்றவில்லையப்பா!!!”
“அவள்நல்லபெண்ணாகவேஇருக்கட்டும்பெரியம்மா,ஆனால்அன்றுநான்அசிங்கப்பட்டதற்குஅவள்தானேமுக்கியகாரணம்அதைஎப்படிமறக்கமுடியும்பெரியம்மா????”
“நீயார்மேலோஉள்ளகோபத்தைஅவள்மேல்காட்டாதேவசீகரா.அவள்ரொம்பவும்வெகுளியாகதெரிகிறாள்!!!!!…..”
“பெரியம்மாஇப்பொழுதுகிளம்பினால்தான்சரியாகஇருக்கும்,எனக்கும்ஊரில்நிறையவேலைஇருக்கு!!!!”பேச்சை வேண்டுமென்றே மாற்றினான் வசீகரன்.
“சரிதம்பி!!!! நீஅவளைவருந்தவைக்கவேண்டும்என்றுஎதையும்செய்துவிடாதே!!!….. எனக்குஉன்னைபற்றிநன்குதெரியும்அடுத்தவரைவருத்திஅதில்மகிழ்ச்சிஅடையும்அற்பபுத்திஉனக்குகிடையாது….மேலும்…”
“போதும்பெரியம்மா …. லேட்ஆகுதுகிளம்பலாம்.நீங்கபோய்அந்தமஹாராணியைகூட்டிட்டுவாங்க”
‘ஹம்ம்… என்றுபெருமூச்சுவிட்டப்படிதிரும்பியவர்வாசலில்நின்றுகொண்டுஇருந்ததெய்வானையைஅப்பொழுதுதான்பார்த்தார்.
“உள்ளேவரலாமாசம்பந்தி !!!!”
“வாங்கஅண்ணிஇதுஎன்னகேள்வி…. சும்மாதான்பேசிட்டுஇருக்கோம்”
“மன்னிச்சுடுங்கஅண்ணிஒட்டுகேட்கணும்னுவரலை.ஆனால்நீங்கரெண்டுபேரும்பேசுனதைஎல்லாம்என்காதில்விழுந்துவிட்டது.”
‘காவேரியின்முகத்தில்லேசானஅதிர்வுதோன்றியது.வசீகரனின்முகத்தில்எந்தவிதமானஉணர்ச்சியும்காணப்படவில்லை…..
“நடந்தஎதையும்மாற்றஎன்னால்முடியாதுமாப்பிள்ளை.உங்கள்கோபம்தவறுஎன்றுநான்சொல்லவில்லை,ஆனால்இதற்கும்மிதுலாவிற்கும்எந்தசம்பந்தமும்இல்லை….அவள்குழந்தைமாதிரி…அவளைதண்டித்துவிடாதீர்கள்….என்கணவர்போனபிறகுஅவளுக்காகமட்டும்தான்நான்வாழ்ந்துக்கொண்டுஇருக்கிறேன்.
ஒருஈ, எறும்பைகூடஅவள்துன்புறுத்தியதுகிடையாது.அவளுடன்கொஞ்சநாள்பழகினால்உங்களுக்கேஅவளைபற்றிபுரிந்துவிடும்.. இதோஇந்தநிமிடம்வரைநீங்கள்என்னிடம்ஒருவார்த்தைபேசவில்லை.அதுஎனக்கானதண்டனைஎன்றுஎனக்குப்புரிகிறது.நான்உங்கள்தண்டனைக்குதகுதியானவள்தான். ஆனால்மிதுலாவிற்குஇதுபோலஎந்ததண்டனையையும்கொடுத்துவிடாதீர்கள்.
அவள்உங்களில்பாதிஇனிஅவளின்இன்பமும்துன்பமும்உங்கள்பொறுப்புஎன்றுஅக்கினிசாட்சியாகவாக்குறுதிகொடுத்துஉள்ளீர்கள்!!!!அதைகாப்பாற்றுங்கள்என்றுபெண்ணைபெற்றதாயாகஉங்கள்முன்மடியேந்திபிச்சைகேட்கிறேன்”.இல்லைஅதுவும்போதாதுஎன்றால்உங்கள்காலில்விழுந்துவேண்டுமானாலும்மன்னிப்புகேட்கிறேன்” … என்றுக்கூறிக்கொண்டேவசீகரனின்காலில்விழப்போனவரைதடுத்துநிறுத்தினார்காவேரி.
“என்னகாரியம்அண்ணிசெய்யறீங்க!!!!அவன்ஏதோகோபத்தில்பேசிவிட்டான்.அதற்காகஇப்படிஎல்லாம்செய்வீர்களா!!!!”நான்இல்லையாநான்நம்மமிதுலாவைபார்த்துக்கொள்ளமாட்டேனா”
“ஆயிரம்பேர்அணுசரனையாய்இருந்தாலும்கட்டினவன்அன்புஇல்லைஎன்றுஆனால்என்பெண்ணிற்குவாழ்க்கையேநரகமாகமாறிவிடுமேஅண்ணி!!!!
மிதுலாநல்லபெண்அண்ணிஇதுவரையில்எந்தவகையிலும்எனக்குசிரமம்கொடுத்ததேஇல்லை.அப்படிப்பட்டபெண்ணுக்குஒருதாயானஎன்னால்மகிழ்ச்சியானமணவாழ்க்கையைஅமைத்துதரமுடியாவிட்டாலும் , இப்படிவெறுப்போடுஇருக்கும்கணவனுடன்அவள்எப்படிவாழ்வாள்அண்ணி!!!! நீங்களும்ஒருபெண்ணைபெற்றவர்தானே!!!! என்உணர்வுகள்உங்களுக்குபுரியவில்லையாஅண்ணி!!!! கண்கள்கலங்கமூச்சுவாங்கிமேலும்பேசிக்கொண்டேஇருந்தார்தெய்வானை.காவேரியின்சமாதானங்கள்அவரதுசெவியைதீண்டினார்போலதெரியவேஇல்லை.
பெரியம்மா!!!! போதும்நிறுத்தசொல்லுங்க!!!! என்பொண்டாட்டியைபார்த்துக்கொள்ளஎனக்குதெரியும்.சம்மந்தம்இல்லாமல்எனக்கும்என்மனைவிக்கும்நடுவில்யாரும்வரதேவைஇல்லைஎன்றுசொல்லுங்கள்,எரிச்சலுடன்கூறிவிட்டுஅங்கிருந்துசென்றுவிட்டான்வசீகரன்.
“விடுங்கஅண்ணி !!! அவன்அப்படித்தான்பேசுவான்,அதெல்லாம்அவன்நல்லாபார்த்துக்கொள்வான்,வாங்கநாமபோய்மிதுலாவைகிளப்பலாம், எங்கேமிதுலா????”
“பின்னாடிகொல்லையில்அவள்வைத்தசெடிஎல்லாம்இருக்கு, அதைபார்த்துவிட்டுவரேன்னுசொல்லிட்டுபோனா, வாங்கஅங்கேபோய்பார்க்கலாம்.”
இருவரும்சென்றுபார்த்தபோதுமிதுலாஅவளுக்குமிகவும்பிடித்தஆரஞ்சுவண்ணரோஸ்செடியைவலிக்காமல்வருடிக்கொடுப்பதுபோல்தடவிக்கொண்டுஇருந்தாள்.
தெய்வானையைபார்த்ததும்,”தெய்வாதினமும்தண்ணிஎல்லாம்கரெக்டாஊத்திடு. நான்பக்கத்தில்இல்லைங்கிறதைரியத்தில்என்செல்லக்குட்டிஎல்லாம்சரியாய்கவனிக்காமல்விட்டுவிடாதே…… அப்பறம்என்னைபற்றிதெரியும்இல்லையா!!!! அப்பாவிடம்பத்தவச்சுவிடுவேன்ஜாக்கிரதை!!!!.
“போடி !!! வாயாடி, அதெல்லாம்நான்பார்த்துக்கொள்வேன்”
“அப்பறம்சந்துரு,சந்திராரெண்டுபேரையும்…..”
“அடியேய்உன்னையேநான்தான்வளர்த்தேன்அதைநியாபகம்வைத்துக்கொள், வீட்டில்இருக்கும்செடி ,நாய் ,பூனைபத்திஒன்னும்நீகவலைபடவேண்டாம்அதைநான்பார்த்துக்கொள்வேன்.நீஇனிஉன்னையும்மாப்பிள்ளையையும்பற்றிகவலைபடுபோதும்”
“அதெல்லாம்நான்பார்த்துக்கொள்வேன்,நீங்கசொன்னதுஎல்லாம்நல்லாநியாபகம்இருக்கு.மறுபடிமறுபடிஅதையேசொல்லிஎன்காதில்ரத்தம்வரவைத்துவிடாதேதெய்வாப்ளீஸ்!!!நான்பாவம்என்னைவிட்டுடு’
“முதலில்உன்வாயைகுறை,நீவாயைதிறக்காமல்இருந்தாலேஎல்லாம்நன்றாகநடக்கும்”
“தெய்வா….. போதும் …. விட்டுடு… என்றுதாயைநோக்கிகும்பிடுபோட்டுகையைதலைக்குமேலேஉயர்த்திக்கொண்டாள்.
‘உனக்குவேண்டியதையெல்லாம்எடுத்துவைத்துக்கொண்டாயாமிதுலா” என்றார்காவேரி.
“ஓ!!! எடுத்துவைத்துவிட்டேன்அத்தை.”
“சரிவாஅப்பாவிடம்வந்துஆசிர்வாதம்வாங்கிக்கொள்”
“அதெல்லாம்நான்முன்னாடியேஅப்பாகிட்டபேசிட்டேன்”
“இதுஒண்ணாவதுசெய்தாயே, சந்தோசம்…. சரிவாசாப்பிடபோகலாம்”
“இல்லைஅண்ணி,சாப்பிடஅமர்ந்தால்லேட்ஆகிடும்,வசிகரனுக்குஏதோமுக்கியமானவேலைஇருக்காம், அதனைப்போகிறவழியில்பார்த்துக்கொள்ளலாம்னுதம்பிசொன்னான்”.
“சாப்பிட்டுவிட்டுபோகலாமேஅண்ணி”
“இல்லைஅண்ணி ,அதற்குநேரம்இல்லைசீக்கிரமேகிளம்பணும்னுவசீகரன்சொன்னான்.இன்னும்போறவழியில்ராஜேஸ்வரியையும்ஹோட்டலுக்குபோய்அழைச்சுக்கிட்டுபோகணும். அதனாலஉடனேகிளம்பசொன்னான்”.
“சரிஅண்ணி “ என்றார்தெய்வானைமனமேஇல்லாமல்..
“விடுதெய்வாஇன்னிக்குஒருநாள்நான்ஹோட்டல்லநல்லசாப்பாடுசாப்பிடுகிறேனே!!, நீசெஞ்சதைநீயேசாப்பிடு,மறந்துபோய்வேறயாருக்கும்கொடுத்துவிடாதே!!!எல்லாரும்என்னைமாதிரியேஉன்மேல்பரிதாபப்பட்டுஉன்சமையலைகஷ்டப்பட்டுமுழுங்கிவிட்டுநல்லாஇருக்குன்னுவாய்கூசாமபொய்சொல்லமாட்டாங்க,பார்த்துக்கோ”
“பெரியம்மா,சீக்கிரம்கிளம்பணும்னுசொன்னேன்லஇன்னும்என்னஅரட்டை!!!போய்வண்டியில்ஏறுங்க!!!”
“அம்மா என் பேக் அங்கே ஹாலில் இருக்கு,இன்னும் வண்டியில் எடுத்து வைக்கலை”
“போய் எடுத்துக் கொண்டு வர சொல்லுங்க பெரியம்மா”
“ரொம்ப வெயிட்டா இருக்கு அத்தை,யாராவது தூக்கி வச்சா நல்லா இருக்கும்.என்னாலதனியா தூக்க முடியாது.”
“வசீகரா,நீ போய்கொஞ்சம்……”
“என்னை பார்த்தா போர்ட்டர் மாதிரி எதுவும் தெரியுதா பெரியம்மா, வேணும்னா அவளையே எடுத்து வைத்துக் கொள்ள சொல்லுங்க”
“சரி வசீகரா…. நானே அதை எடுத்து காரில் வைக்குறேன்”
“வேணாம் பெரியம்மா….நீங்க போய் எதுக்கு இதெல்லாம் செய்றீங்க????அவளே தூக்கி வரட்டும்…..”
“அவள் தான் முடியவில்லை என்கிறாளே…. ஒன்று நீ அவளது பொருட்களை காரில் ஏற்றுஅல்லது என்னை ஏற்ற விடு!!!”
“நீங்க போய் காரில் ஏறுங்க …. நான் எடுத்துக் கொண்டு வருகிறேன்”பல்லை கடித்து துப்பியபடி சொல்லிவிட்டு சென்றான்.
காலில் சுடுநீரை ஊற்றியதை போலசரசரவென பொருட்களை எடுத்து வைத்து எப்போதடா அங்கிருந்து கிளம்புவோம் என்று காத்து இருந்ததை போலஅனைத்தையும் நொடியில் கார் டிக்கியில் போட்டு காரில் ஏறி அமர்ந்து விட்டான்.
‘ஆஹா !!!! நம்மபுருஷர்ர்ர்ர் எவளோ வேகமா இருக்காரு’என்று கணவனின் வேகத்தை ரசித்துக் கொண்டு இருந்தாள் மிதுலா.
“என்ன !!!! மஹாராணிக்கு தனியா சொல்லணுமாவந்து காரில் ஏறு”
அவசரமாக காரில் ஏறி அமர்ந்து தாயின் முகத்தை பார்த்தாள் மிதுலா.கண்களில் இருந்து கண்ணீர் இதோ கொட்டப் போகிறது ,என்றநிலையில் கண்கள் கலங்கநின்று கொண்டு இருந்தார் தெய்வானை.
“இந்த டிராமாவை எல்லாம் கொஞ்சம் நிறுத்துங்க!!!!எப்ப பாரு அழுதுகிட்டேஇருந்துஎரிச்சலைகிளப்பாதீங்க!!!…. ஏய்!!!! இப்ப நீ பேசாம வாயை மூடிக் கொண்டு வருவதானால் காரில் இரு,இல்லை அழப் போகிறாய் என்றால் இறங்கி சாவகாசமாக அழுதுவிட்டுபிறகு நீ மட்டும் கிளம்பி தனியாக வா”
மறுபேச்சின்றி கப்பென்று வாயைஇறுகமூடிக்கொண்டு அமர்ந்து விட்டாள் மிதுலா.ஏற்கனவே தெய்வா நொந்து போய் இருக்காங்க…. இந்த நேரத்தில் அவங்களை மேலும் வருந்த விட வேண்டாம்,என்று மனதில் நினைத்துக் கொண்டு காருக்குவெளியில் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள்.
கண் பார்வையில் இருந்து தெய்வானை மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவள்,இரண்டு தெரு தாண்டியும் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி ஏக்கத்தோடு இது நாள் வரை தான் வாழ்ந்து வந்த அந்த இடத்தை பார்த்துக் கொண்டே வந்தாள்.
“உனக்கு ஆண்டவன் பேருக்காவது மூளையை வைத்து இருக்கிறானா இல்லையா!!!!…. தலையை உள்ளே வைத்துக் கொண்டு உட்கார்… சை!!!! சரியான இம்சை!!!!.”
‘இம்சையா!!!நானா!!! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே கைப்பையில் இருந்த பொருட்களை நோண்ட ஆரம்பித்தாள்.தலையை குனிந்து கைப்பையுனுள் எதையோ தேடுவதை போலஇருந்தாலும் உள்ளூரஅவளுக்குள் கொஞ்சம் நடுக்கமும் பயமும் காணப்பட்டது.
இதுவரை அம்மாகூட இருந்ததால் ஓரளவிற்கு புருசரரரை சமாளித்தாயிற்று….. இனி எப்படி சமாளிப்பது…. அதுவும் நேற்று இரவு நான் பேசியதற்கு இவர் என்ன செய்ய காத்திருக்கிறார்னுவேற தெரியலை.பேசாமல் நேத்து கொஞ்சம் அடக்கியே வாசிச்சு இருக்கலாமோ(!!!)
‘இவ்வளவு சீக்கிரம் உனக்கு ஞானோதயம் வந்து இருக்க கூடாதுமிதுலா’
‘வந்துட்டியா….. உன்னை இப்ப யார் கூப்பிட்டா???’
ஓ !!! அப்பநான் கிளம்புறேன் நீயே தனியா உன் புருசரரர்ர்ர சமாளி…..
ஏய் !!!!இரு இரு….வந்தது வந்துட்டே….. போனா போகுது ..கொஞ்ச நேரம் இரு…
‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு சொல்ற. அப்படித்தானே!!!!!
‘ஹி ஹி ஹி…..’
‘உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன்.இப்படி சிரிச்சு என்னை பயமுறுத்தாதேன்னு…சொன்னால் கேட்க மாட்டியா?’
‘சரி சிரிக்கலை போதுமா,இப்ப நான் எப்படி புருசரரர்ர்ர சமாளிக்குறதுன்னு ஏதாவது ஐடியா கொடு’
‘அது ரொம்ப சிம்பிள் ….. நீ இதுவரைக்கும் எவ்வளவு குழந்தைகளை சமாளித்து இருக்கிறாய்!!!! தெய்வாசொன்னாமாதிரி அவரையும் குழந்தையாவே நினைச்சுக்கோ’
‘அது அத்தனை சுலபம்ன்னு எனக்கு தோணலை,
‘ஏன்????’
‘குழந்தை என்னை விட ரொம்ப உயரமா இருக்கே!!!!.மத்த குழந்தைகள் அழுதால் இடுப்பில் தூக்கி வைத்து நிலாவை காட்டி சமாதானப் படுத்தலாம்,இவரை நான் எங்கே இடுப்பில் தூக்கி வைத்து நிலவை காட்டி சமாளிப்பது…..’
‘இப்படிஎல்லாம்யோசிக்க உன்னாலமட்டும் தான்டி முடியும்!!!!… ஆனால் நீ சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது…… நான் ஒருநல்ல ஐடியா சொல்லட்டுமா????’
‘முதல்ல சொல்லு …. அது நல்ல ஐடியாவா இல்லை மொக்கை ஐடியாவான்னு நான் சொல்றேன்’.
‘நீ ஏன் அவருக்கு வானத்தில் இருக்கும் நிலவை காட்டுகிறாய்!!!! அதற்கு பதில் உன்னை காட்டு!!!’
‘என்ன சொல்ற!!!! எனக்கு ஒண்ணுமே புரியலை!!!!….’
‘கொஞ்ச நேரம் அமைதியா இருந்து மண்டையில் இருக்கும் களி மண்ணை கொஞ்சம் உபயோகப்படுத்து புரியும்’
சட்டென்று அவளின் தோள்கள் உலுக்கப் பட நிஜ உலகிற்கு வந்தவள் யார் தன்னை உலுக்கியது என்று நிமிர்ந்து பார்த்தாள்.அங்கே ஆத்திரமாக நின்று கொண்டு இருந்தாள் ராஜேஸ்வரி (எ) வர்ஷினி.