ஹாய் மக்களே நான் வந்துட்டேன்... இனி வழக்கம் போல வாரத்தில் இரண்டு நாள் ud வரும்... அதாவது செவ்வாய்,வெள்ளி எபி வரும்... இப்போதைக்கு டீசர் படிங்க....
அருந்ததியின் வீட்டில் எப்பொழுதும் மூன்று கார்கள் இருக்கும். சிவநேசன் வெளியில் செல்லும் பொழுது ஒரு காரை எடுத்து சென்று விடுவார். அது தவிர மீதம் இருக்கும்...
“என்னவசீகரா!!! ரெடியா!!!கிளம்பலாமா” என்றுகேட்டபடிவந்தார்காவேரி.
“பெரியம்மாவர்ஷினிஎப்படிவருவா!! இங்கேவருவாளா!!! இல்லைஹோட்டலுக்குபோய்அழைத்துக்கொண்டுபோய்விடலாமா!!!”
“இல்லப்பாஅவள்இங்கேவரவில்லைஎன்றுசொல்லிவிட்டாள், நாம்போகும்போதுவழியில்அவளைகூட்டிசென்றுவிடலாம்”.
“சரிஅப்படியானால்கிளம்பவேண்டியதுதான்பெரியம்மா!!!!”
“எங்கேஉன்பொண்டாட்டி????”
“என்னைக்கேட்டால்எனக்குஎப்படிதெரியும்??? ….. இங்குதான்எங்கேனும்இருப்பாள்….”
“இதுஎன்னபதில்வசீகரா!!!! இப்படித்தான்பொறுப்புஇல்லாமல்பேசுவதா????….
“நான்என்னசெய்யட்டும்பெரியம்மா!!!…..எவ்வளவுதான்மற்றவர்களுக்காகநடிப்பதுஎன்றுஇல்லையா???என்றான் அலுப்புடன்.
“எனக்குஎன்னவோஅவளைபார்த்தால்தப்பானபெண்ணாகதோன்றவில்லையப்பா!!!”
“அவள்நல்லபெண்ணாகவேஇருக்கட்டும்பெரியம்மா,ஆனால்அன்றுநான்அசிங்கப்பட்டதற்குஅவள்தானேமுக்கியகாரணம்அதைஎப்படிமறக்கமுடியும்பெரியம்மா????”
“நீயார்மேலோஉள்ளகோபத்தைஅவள்மேல்காட்டாதேவசீகரா.அவள்ரொம்பவும்வெகுளியாகதெரிகிறாள்!!!!!…..”
“பெரியம்மாஇப்பொழுதுகிளம்பினால்தான்சரியாகஇருக்கும்,எனக்கும்ஊரில்நிறையவேலைஇருக்கு!!!!”பேச்சை வேண்டுமென்றே மாற்றினான் வசீகரன்.
“சரிதம்பி!!!! நீஅவளைவருந்தவைக்கவேண்டும்என்றுஎதையும்செய்துவிடாதே!!!….. எனக்குஉன்னைபற்றிநன்குதெரியும்அடுத்தவரைவருத்திஅதில்மகிழ்ச்சிஅடையும்அற்பபுத்திஉனக்குகிடையாது….மேலும்…”
“போதும்பெரியம்மா …. லேட்ஆகுதுகிளம்பலாம்.நீங்கபோய்அந்தமஹாராணியைகூட்டிட்டுவாங்க”
'ஹம்ம்… என்றுபெருமூச்சுவிட்டப்படிதிரும்பியவர்வாசலில்நின்றுகொண்டுஇருந்ததெய்வானையைஅப்பொழுதுதான்பார்த்தார்.
“உள்ளேவரலாமாசம்பந்தி !!!!”
“வாங்கஅண்ணிஇதுஎன்னகேள்வி…. சும்மாதான்பேசிட்டுஇருக்கோம்”
“மன்னிச்சுடுங்கஅண்ணிஒட்டுகேட்கணும்னுவரலை.ஆனால்நீங்கரெண்டுபேரும்பேசுனதைஎல்லாம்என்காதில்விழுந்துவிட்டது.”
‘காவேரியின்முகத்தில்லேசானஅதிர்வுதோன்றியது.வசீகரனின்முகத்தில்எந்தவிதமானஉணர்ச்சியும்காணப்படவில்லை…..
“நடந்தஎதையும்மாற்றஎன்னால்முடியாதுமாப்பிள்ளை.உங்கள்கோபம்தவறுஎன்றுநான்சொல்லவில்லை,ஆனால்இதற்கும்மிதுலாவிற்கும்எந்தசம்பந்தமும்இல்லை….அவள்குழந்தைமாதிரி…அவளைதண்டித்துவிடாதீர்கள்….என்கணவர்போனபிறகுஅவளுக்காகமட்டும்தான்நான்வாழ்ந்துக்கொண்டுஇருக்கிறேன்.
ஒருஈ, எறும்பைகூடஅவள்துன்புறுத்தியதுகிடையாது.அவளுடன்கொஞ்சநாள்பழகினால்உங்களுக்கேஅவளைபற்றிபுரிந்துவிடும்.. இதோஇந்தநிமிடம்வரைநீங்கள்என்னிடம்ஒருவார்த்தைபேசவில்லை.அதுஎனக்கானதண்டனைஎன்றுஎனக்குப்புரிகிறது.நான்உங்கள்தண்டனைக்குதகுதியானவள்தான். ஆனால்மிதுலாவிற்குஇதுபோலஎந்ததண்டனையையும்கொடுத்துவிடாதீர்கள்.
அவள்உங்களில்பாதிஇனிஅவளின்இன்பமும்துன்பமும்உங்கள்பொறுப்புஎன்றுஅக்கினிசாட்சியாகவாக்குறுதிகொடுத்துஉள்ளீர்கள்!!!!அதைகாப்பாற்றுங்கள்என்றுபெண்ணைபெற்றதாயாகஉங்கள்முன்மடியேந்திபிச்சைகேட்கிறேன்”.இல்லைஅதுவும்போதாதுஎன்றால்உங்கள்காலில்விழுந்துவேண்டுமானாலும்மன்னிப்புகேட்கிறேன்” … என்றுக்கூறிக்கொண்டேவசீகரனின்காலில்விழப்போனவரைதடுத்துநிறுத்தினார்காவேரி.
புதுமண தம்பதிகள் இருவரும் கீழே அழைக்கப்பட்டு விருந்தினர்கள் மத்தியில் அமர வைக்கப் பட்டு இருந்தனர்.புதுமண தம்பதிகளுக்கான இயல்பான கேலி பேச்சுகளும் இருந்தது.வசீகரன் அவர்களை இயல்பாக எதிர்கொண்டான். சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்து , பதில் சொல்ல முடியா கேள்விகளுக்கு அவனுடைய மௌனத்தையுமே சிறந்த பதிலாக தந்தான்.
உன் பொண்டாட்டி ரொம்ப சாது வசீகரா நீ ரொம்ப கொடுத்து வைத்தவன்.இப்படி ஒரு...
"அங்கே ஒரு மனுஷன் சந்தோசத்தை தொலைச்சுட்டு நிற்கிறார்.இங்கே நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்களா?
உள்ளே வாம்மா . நீ மாப்பிள்ளைக்கு
என்ன
உறவு
முறை????
என்னை பற்றிக் கூட தெரியாது ஆனால் அவசர அவசரமாக மாப்பிள்ளையை மிரட்டிக் கல்யாணம் செய்து கொள்ள மட்டும் தெரியுமா?
மிதுலா துணுக்குற்றாள். அவள் கண்...
அங்கிள்
நீங்களா!!!!!
ஆச்சரியப்பட்டான்
வசீகரன்.
அடப்பாவி!!! உனக்கு அங்கிளை முன்னாடியே தெரியுமா? அப்படின்னா நீ எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் செஞ்சு இருக்கியா?அங்கே வினோத் அண்ணனை அடிச்சு போட்டு இங்கே மிதுலாகிட்ட தப்பா நடக்க பார்த்தியா?நீங்க போலீஸ்க்கு போன் பண்ணுங்க அங்கிள்.
மறுபடி
உளற
அரம்பிச்சுட்டியா??? கொஞ்ச நேரம் வாயை மூடு.
இருவரையும்
மாறி
மாறி
பார்த்த
கங்காதரன்
கடகடவென
சிரிக்க
ஆரம்பித்தார்.
கீழே
உள்ள
வாஷ் ரூமுக்கு சென்று கொண்டு இருந்தவனின் மேலேயே வந்து விழுந்தாள் அவள்.
வேறு
யார்!!!!
எல்லாம்
நம்ம
அம்மணி
மிதுலா
தான். மயக்கத்தில் தானே இருக்கிறாள் எங்கே ஓடி விட போகிறாள் என்று கதவை வினோத் பூட்டாமல் சென்று விட்டு இருந்தான்.
அரை
மயக்க
நிலையில்
இருந்த
மிதுலா
தன்னை
தானே
காப்பாற்றி
கொள்வதற்காக
தட்டுத்தடுமாறி
கதவில்
கை
வைத்து
திறந்தாள்.கதவு திறந்ததும் சீக்கிரம் வெளியே போக வேண்டுமே என்ற எண்ணத்தில் வேகமாக ஓட நினைத்தாள்.ஆனால் அவள்...
இவன் எங்கே இங்கே வந்தான்???? வினோத் என்ன ஆனான்??? அம்மா இதுக்கெல்லாம். காரணம் வினோத்ன்னு இல்ல சொன்னாங்க!!!அப்படின்னா இவன் தான் என் கழுத்தில் தாலி காட்டினானா????
இதுவரை இருந்து வந்த இறுக்கம் மெதுவாக குறைய தொடங்கியது. இருவழியிலும் முக்கிய சொந்தங்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் மணமக்கள் மேடையிலேயே அமர வைக்கப்பட்டனர்.வினோத்தை தான் மணக்கவில்லை என்று...
விடிந்தும்
விடியாமலும் இருந்தது அந்த ரம்மியமான காலை பொழுது ஆனால் மிதுலாவால் அந்த அழகை ரசிக்க முடியவில்லை.அவளை பற்றி அங்கு யாரும் கவலைப் பட்டதாகவே அவளுக்கு தோன்றவில்லை. விடியலிலேயே பார்லரை சேர்ந்த பெண்கள் வந்து அவளை அழகு படுத்த தொடங்கி விட்டனர்.
அவளுக்கே
தான் எப்படி உணர்கிறோம் என்று புரியவில்லை.அன்று ஹோட்டலில் என்ன நடந்தது???? எதற்காக இந்த...